Saturday, 19 October 2019

Mudra Bank Loan Apply

How to Apply Mudra Bank Loan in 
Tamil Nadu


பிரதான் மந்திரி முத்ரா யோஜனா திட்ட பெறுவது எப்படி ? 

பிரதான் மந்திரி முத்ரா யோஜனா திட்டம்

சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் (MSME) வளர்ச்சிகளுக்காக இந்திய அரசால் உருவாக்கப்பட்டது தான் இந்த பிரதான் மந்திரி முத்ரா யோஜனா திட்டம் (PMMY). இது குறுந்தொழில் மேம்பாட்டு மற்றும் மறுநிதி நிறுவனம் Micro Units Development and Refinance Agency (MUDRA) மூலமாக செயல்படுத்தபடுகிறது. முத்ரா வங்கி என்பது ஒரு தனிப்பட்ட வங்கி அல்ல. இது ஒரு அரசின் திட்டமாகும், இது அனைத்து வங்கிகளின் மூலம் செயல்படுத்தப்படுகிறது. இது முற்றிலும் குறுந்தொழில் மேம்பாட்டிற்காக இந்திய அரசால் நிறுவப்பட்ட ஒரு புதிய திட்டமாகும். நிதி அமைச்சர் 2015-16 நிதியாண்டில் வெளியிட்டார். தனியார் குறுந்தொழில் நிறுவனங்களுக்கு தேவையான நிதியினை வழங்குவது இதன் முக்கிய பணியாகும். 2015-16 நிதியாண்டில் சுமார் 1.5 கோடி நிறுவனங்களுக்கு இத்திட்டத்தில் கடன் வழங்கியுள்ளனர்.

தகுதி

பத்து லட்சத்திற்கும் குறைவான அளவு கடன் தேவைப்படும் பண்ணை தொழிலுக்கு சாரா உற்பத்தி நிறுவனங்கள், வர்த்தக மற்றும் சேவை நிறுவனங்களுக்கு பொதுவுடைமை வங்கிகள், தேசிய வங்கிகள் மட்டும் மாநில கூட்டுறவு வங்கிகளின் மூலமாக இந்த கடன் வழங்கபடுகிறது.

சேவைகள்

  1. இந்த முத்ரா யோஜனா திட்டம் மூன்று வகைகளில் குறுந்தொழில் முனைவோருக்கு தங்களின் தொழிலை மேம்படுத்தவும், விரிவுபடுத்தி கொள்ளவும் கடன்களை வழங்குகிறது. இது சிசு, கிஷோர் மட்டும் தருண் ஆகிய முறைகளில் வழங்கப்படுகிறது.
  2. சிசு (SHISHU) – இத்திட்டம் மூலமாக Rs.50,000 வரை கடன் பெறலாம்.
  3. கிஷோர் (KISHOR) – இத்திட்டம் மூலமாக Rs.50,000 முதல் ஐந்து லட்சம்  வரை கடன் பெறலாம்.
  4. தருண்(TARUN) - இத்திட்டம் மூலமாக  ஐந்து லட்சம்  முதல் பத்து லட்சம் வரை கடன் பெறலாம்.

இத்திட்டத்தில் யார் பயன் பெறலாம்?

அனைத்து வகையான உற்பத்தி, சேவை மற்றும் வியாபாரம் செய்யும் அனைவரும் இத்திட்டத்தில் பயன் பெறலாம்.உதாரணமாக சரக்குகளை எடுத்து செல்ல வாகனம் வாங்குவதற்கு, முடிதிருத்தும் நிலையம் மேம்படுத்த, பியூட்டி பார்லர் மேம்படுத்த, மோட்டார் சைக்கிள் ரிப்பேர் கடை விரிவு படுத்துதல், சிற்றுண்டி உணவு கடைகள், தள்ளுவண்டி காய்கறி பழ கடைகள், துணி கடைகள், பேக்கரி கடைகள் விரிபடுத்துதல், எஜென்சீஸ் வைத்தல், வாகனம் ஓட்டுபவர், கைவனை கலைனர் உற்பத்தி தொழிற்சாலை அமைத்தல்  என அனைத்து புதிய மற்றும் ஏற்கனவே நடைபெறும் நிறுவனங்கள் இதில் கடன் பெறலாம்.
பண்ணை தொழில் சார்ந்த மாட்டு பண்ணை, கோழி பண்ணை, விவசாயம், காலன் வளர்ப்பு, அட்டு பண்ணை போன்ற தொழில்களுக்கு கடன் கிடையாது. ஏற்கனவே முதலீடு செய்து நடத்தும் தொழில்களுக்கு கடன் தர வங்கிகள் முன்வருவதில்லை. அந்த தொழிலை விரிவுபடுத்துவதற்கோ அல்லது வியாபாரத்திற்கு தேவையான சரக்குகளை வாங்குவதற்கு மட்டுமே கடன் கிடைக்க வாய்ப்புள்ளது.கடன் பணமாக கிடைக்காது. பொருள், இயந்திரம், உபகரண பொருட்கள், சரக்கு வண்டி என அனைத்திற்கும் அதன் விற்பனையாளரின் விலைபட்டியல்( Quatation) கொடுக்க வேண்டும். அதன் அடிபடையில் கடன் கிடைக்கும்.உங்களின் சரியான தொழில் கடன் தேவையை நீங்கள் நிரூபிக்கும் பட்சத்தில் கடன் வழங்க வங்கி மேலாளர் இறுதி முடிவு எடுப்பார்.சொந்த செலவு, வீட்டு செலவு, கல்யாண செலவு போன்றவற்றிக்கு இத்திட்டத்தில் கடன் கிடைக்க வாய்ப்பில்லை.கல்வி கடன் தனிநபர் கடன் தனிநபர் வாகன கடன் இதில் வராது.

இத்திட்டத்தில் பயன்பெற நீங்கள் செய்ய வேண்டியவை

இதில் கடன்பெற உங்கள் அருகில் உள்ள வங்கிக்கிளையில் சென்று விண்ணப்ப படிவம் பெறலாம். மேலும் PMMY APPLICATION FORM என இணையத்தின் மூலமாகவும் உங்கள் வங்கிகளுக்கு ஏற்ப விண்ணப்ப படிவத்தினை பதிவிறக்கம் செய்யலாம்.வயது வரம்பு 18 வயது  முடிந்திருக்க வேண்டும்இத்திட்டத்தில் மூன்று பிரிவுகளில் கடன் பெறலாம். அதற்கான தகுதியை வங்கி மேலாளர் உங்கள் தொழிலை கொண்டு முடிவு செய்வார்.இத்திட்டத்தில் எந்தவித அரசு மானியமும் கிடையாது. இது முழுக்க முழுக்க ஒரு தொழில் கடன் திட்டம் மட்டுமே.இந்த வகை கடனுக்கு 12% வரை வட்டி நிர்ணயக்கபடும்.நீங்கள் வாங்கும் கடனை 5 வருடம் வரை திருப்பி செலுத்தலாம். கடனை EMI மூலம் வங்கி கணக்கிட்டு அறிவிக்கும்.நீங்கள் கடனை சரியாக திரும்ப செலுத்தும் பட்சத்தில், தொழில் நன்றாக நடக்கும் போது மேற்கொண்டு அதனை அபிவிருத்தி அல்லது நடைமுறை மூலதனம் பெற வங்கிகள் தொடர்ந்து கடன் வழங்கும்.ஏற்கனவே தொழில் நடத்துவதற்கும் இக்கடன் திட்டம் உண்டு. ஆனால் அவர்களின் மீது எந்த வங்கியிலும் வாராக் கடன் அல்லது செக் ரிட்டன் கணக்காக இருக்க கூடாது.
இந்த கடனை பெற எந்தவித சொத்து பிணையம் (SECURITY) மற்றும் தனிநபர் ஜாமீன் தேவையில்லை. கடன் பத்து லட்சம் வரை பெறலாம்.ஒரு வங்கியின் கிளை ஆண்டுக்கு 25 குறைந்த பட்சம் நபர்களுக்கு இத்திட்டத்தில் கடன் வழங்க வேண்டும். அதிகபட்சம் எத்தனை பேருக்கு வேண்டுமானாலும் வழங்கலாம்.உங்கள் தொழில் நன்றாக நடக்கும் பட்சத்தில் உங்களுக்கு வங்கி அதிகமான கடன் கொடுக்க வாய்ப்புள்ளது.அனைத்து வங்கிகளிலும் நீங்கள் கடன் பெறலாம். உங்களுக்கு எந்த வங்கியில் கணக்கு உள்ளதோ அந்த வங்கியிலேயே முயற்சிக்கவும்.விலைப் பட்டியலுடன் நீங்கள் எந்திரங்கள் மற்றும் உபகரணங்கள் வாங்க கடன் பெறலாம்.இந்த கடன் திட்டத்திற்கு கால நிர்ணயம் இல்லை, வருடம் முழுவதும் வங்கிகள் கடன் வழங்கும்.

கடன் வழங்கும் வங்கிகள்

  1. பொதுத்துறை வங்கிகள்
  2. தனியார் துறை வங்கிகள்
  3. மண்டல கிராம வங்கிகள் (RRBs)
  4. கூட்டுறவு வங்கிகள்
  5. நுண் நிதி நிறுவனங்கள் (MFIs)
  6. வங்கி சாரா நிதி நிறுவனங்கள் (NBFCs)
அருகில் உள்ள வங்கிகளில் இதற்கான விண்ணப்பங்கள் கிடைக்கும். விண்ணப்பத்தில் கீழ்க்கண்ட விபரங்கள் அவசியம் நிரப்பப்பட வேண்டும்.


முத்ரா அட்டை 

முத்ரா கடன் கிடைத்த உடன் பயனாளிக்கு அதற்கான முத்ரா அட்டை வழங்கப்படும். இந்த அட்டையை மூலப் பொருட்கள் வாங்கும் போது கிரடிட் கார்டு போல பயன்படுத்தலாம். இந்த கார்டு மூலமாக கடன் தொகையில் 10% அதிகபட்சம் Rs.10,000 வரை பயன்படுத்தலாம்.

கடன் மறுக்கும் பட்சத்தில் 

நீங்கள் வங்கியின் உயர் அதிகாரியை அணுகலாம். வங்கியின் உதவி பொது மேலாளர் மற்றும் இந்த திட்டத்தில் வரும் குறைகளை விசாரிக்க உள்ள அதிகாரிகளை அணுகலாம். உங்கள் மாவட்ட முத்ரா வங்கியின் அலுவலகத்தினை அணுகலாம்.

முக்கிய குறிப்பு 

வங்கியின் மேலாளரை அனுமதி பெற்று பின் பார்க்கவும் மாலை  4.00 மணிக்கு அனுமதி பெற்று பார்த்தல் நன்று. மேலாளரை பார்க்கும் போது அனைத்து நகல்களுடன் பார்ப்பது நலம். கடன் தேவைக்கு சரியான விளக்கம் தர வேண்டும். மேலாளரின் முடிவே இறுதியானது.மேலும் விவரங்களுக்கு www.mudra.org.in என்ற இனையதளத்தில் பார்க்கவும். நோடல் அதிகாரிகளின் பெயர், முகவரி மற்றும் தொடர்பு எங்கள் அனைத்தும் மேற்கண்ட இணையதளத்தில் உள்ளது.



 
 

Limra Sales Video's & Links


Create Low Cost Websites


Create your own websites at very low cost in Tamilnadu - Youtube
Create your own websites at very low cost in Tamilnadu - Website

தொழில் தொடங்க குறிப்புகள்


தொழில் தொடங்க குறிப்புகள் - வீட்டில் இருந்தபடியே தொழில் தொடங்குவது எப்படி? - Youtube
தொழில் தொடங்க குறிப்புகள் - வீட்டில் இருந்தபடியே தொழில் தொடங்குவது எப்படி? - Website

சுயதொழில்


சுயதொழில் - வீட்டில் இருந்தபடியே பணம் சம்பாதிப்பது எப்படி? - Youtube
சுயதொழில் - வீட்டில் இருந்தபடியே பணம் சம்பாதிப்பது எப்படி? - Website

Home Based Business


Home Based Business in Tamilnadu - Youtube
Home Based Business in Tamilnadu - Website

Home Based Jobs


Home Based Jobs in Tamilnadu - Youtube
Home Based Jobs in Tamilnadu - Website

Business Ideas


Home Based Business Ideas - Youtube
Home Based Business Ideas - Website

வீட்டில் இருந்தபடி செய்யக்கூடிய தொழில்


வீட்டில் இருந்தபடி செய்யக்கூடிய தொழில் - Youtube
வீட்டில் இருந்தபடி செய்யக்கூடிய தொழில் - Website

Wholesale Mobile Accessories


MOBILE ACCESSORIES WHOLESALES IN TAMILNADU - Youtube
MOBILE ACCESSORIES WHOLESALES IN TAMILNADU - Website

மொபைல் உதிரிபாகங்கள்


மொத்த விலை மொபைல் உதிரிபாகங்கள் LOW PRICE IN TAMILNADU - Youtube
மொத்த விலை மொபைல் உதிரிபாகங்கள் LOW PRICE IN TAMILNADU - Website

Stationary Items


WHOLESALE STATIONARY ITEMS AT TAMILNADU - Youtube
WHOLESALE STATIONARY ITEMS AT TAMILNADU - Website

ஸ்டேஷனேரி பொருட்கள்


ஸ்டேஷனேரி பொருட்கள் மொத்த விற்பனை IN TAMILNADU - Youtube
ஸ்டேஷனேரி பொருட்கள் மொத்த விற்பனை IN TAMILNADU - Website

Wholesale Computer Accessories


Computer accessories wholesale market in Tamilnadu - Youtube
Computer accessories wholesale market in Tamilnadu - Website

கம்ப்யூட்டர் உதிரிபாகங்கள்


கம்ப்யூட்டர் உதிரிபாகங்கள் WHOLE SALE IN TAMILNADU - Youtube
கம்ப்யூட்டர் உதிரிபாகங்கள் WHOLE SALE IN TAMILNADU - Website

Wholesale Jewellery Items


Jewellery Wholesale Market In Tamilnadu - Youtube
Jewellery Wholesale Market In Tamilnadu - Website

குறைந்த விலை கவரிங் நகைகள்


குறைந்த விலையில் கவரிங் நகைகள் in tamilnadu - Youtube
குறைந்த விலையில் கவரிங் நகைகள் in tamilnadu - Website

Wholesale Handbags


Handbags wholesale market in Tamilnadu - Youtube
Handbags wholesale market in Tamilnadu - Website

மொத்த விலை ஹேண்ட்பேக்


மொத்த விலை ஹேண்ட்பேக் IN TAMILNADU - Youtube
மொத்த விலை ஹேண்ட்பேக் IN TAMILNADU - Website

Wholesale Electronic Items


Electronic items wholesale market in Tamilnadu - Youtube
Electronic items wholesale market in Tamilnadu - Website

Mobile, Computers & Electronics Wholesale Items


மொத்த விலை Mobile, Computers, Electronics Wholesale மார்க்கெட் in Tamilnadu - Youtube
மொத்த விலை Mobile, Computers, Electronics Wholesale மார்க்கெட் in Tamilnadu - Website

Website Video's & Links


Websites for State Board School


State Board Schools in Tamilnadu - Youtube
State Board Schools in Tamilnadu - Website

Websites for Arts and Science Colleges


Arts and Science Colleges in Tamilnadu - Youtube
Arts and Science Colleges in Tamilnadu - Website

Websites for CBSE Schools


CBSE Schools in Tamilnadu - Youtube
CBSE Schools in Tamilnadu - Website

Websites for Matriculation Schools


Matriculation Schools in Tamilnadu - Youtube
Matriculation Schools in Tamilnadu - Website

Websites for Engineering Colleges


Engineering Colleges in Tamilnadu - Youtube
Engineering Colleges in Tamilnadu - Website

Websites for Bed Colleges


BEd Colleges In Tamilnadu - Youtube
BEd Colleges In Tamilnadu - Website

Websites for Industrial Training Institute


Industrial Training Institute In Tamilnadu - Youtube
Industrial Training Institute In Tamilnadu - Website

Websites for Pharmacy Colleges


Pharmacy Colleges in Tamilnadu - Youtube
Pharmacy Colleges in Tamilnadu - Website

Websites for Polytechnic Colleges


Polytechnic Colleges in Tamilnadu - Youtube
Polytechnic Colleges in Tamilnadu - Website

Websites for Hospitals


Hospitals in Tamilnadu - Youtube
Hospitals in Tamilnadu - Website

Websites for Jewelleries


Jewellery in Tamilnadu - Youtube
Jewellery in Tamilnadu - Website

Kallakurichi Website Developers


Kallakurichi Website Developers - Youtube
Kallakurichi Website Developers - Website

Tirukoilur Website Developers


Tirukoilur Website Developers - Youtube
Tirukoilur Website Developers - Website

Ulundurpet Website Developers


Ulundurpet Website Developers - Youtube
Ulundurpet Website Developers - Website

Villupuram Website Developers


Villupuram Website Developers - Youtube
Villupuram Website Developers - Website

Chidambaram Website Developers


Chidambaram Website Developers - Youtube
Chidambaram Website Developers - Website

Cuddalore Website Developers


Cuddalore Website Developers - Youtube
Cuddalore Website Developers - Website

Sankarapuram Website Developers


Sankarapuram Website Developers - Youtube
Sankarapuram Website Developers - Website

Srimushnam Website Developers


Srimushanam Website Developers - Youtube
Srimushanam Website Developers - Website

Virudachalam Website Developers


Virudachalam Website Developers - Youtube
Virudachalam Website Developers - Website

Gingee Website Developers


Gingee Website Developers - Youtube
Gingee Website Developers - Website

Panruti Website Developers


Panruti Website Developers - Youtube
Panruti Website Developers - Website

Polur Website Developers


Polur Website Developers - Youtube
Polur Website Developers - Website

Tiruvannamalai Website Developers


Tiruvannamalai Website Developers - Youtube
Tiruvannamalai Website Developers - Website

Vadalur Website Developers


Vadalur Website Developers - Youtube
Vadalur Website Developers - Website

Arani Website Developers


Arani Website Developers - Youtube
Arani Website Developers - Website

Cheyyar Website Developers


Cheyyar Website Developers - Youtube
Cheyyar Website Developers - Website

Thiyagadurugam Website Developers


Thiyagadurugam Website Developers - Youtube
Thiyagadurugam Website Developers - Website

Tindivanam Website Developers


Tindivanam Website Developers - Youtube
Tindivanam Website Developers - Website

Website Promotion


Website Promotion - Youtube
Website Promotion - Website

Tamil Nadu Website Developers


Tamilnadu Website Developers - Youtube
Tamilnadu Website Developers - Website

Our Packages


Mehar Computers Packages - Youtube
Mehar Computers Packages - Website

திருக்கோவிலூர் பற்றிய செய்திகள்


திருக்கோவிலூர் - Youtube
திருக்கோவிலூர் - Website

Our Tirukoilur


Tirukoilur - Youtube
Tirukoilur - Website

இணையத்தளம்


இணையத்தளம் - Youtube
இணையத்தளம் - Website

Limra Services Video's & Links


How to Apply Aadhar Card


How to Apply for Aadhar Card in Tamil Nadu - Youtube
How to Apply for Aadhar Card in Tamil Nadu - Website

How to Apply PAN Card


How to Apply for PAN Card in Tamil Nadu - Youtube
How to Apply for PAN Card in Tamil Nadu - Website

How to Apply Birth & Death Certificates


How to Apply for Birth & Death Certificate in Tamil Nadu - Youtube
How to Apply for Birth & Death Certificate in Tamil Nadu - Website

How to Apply Community Certificate


How to Apply for Community Certificate in Tamil Nadu - Youtube
How to Apply for Community Certificate in Tamil Nadu - Website

How to Apply Marriage Certificate


How to Apply for Marriage Certificate in Tamil Nadu - Youtube
How to Apply for Marriage Certificate in Tamil Nadu - Website

How to Apply Nativity Certificate


How to Apply for Nativity Certificate in Tamil Nadu - Youtube
How to Apply for Nativity Certificate in Tamil Nadu - Website

How to Apply Mudra Bank Loan


How to Apply Mudra Bank Loan in Tamil Nadu - Youtube
How to Apply Mudra Bank Loan in Tamil Nadu - Website

How to Apply Personal Bank Loan


How to Apply Personal Bank Loan in Tamil Nadu - Youtube
How to Apply Personal Bank Loan in Tamil Nadu - Website

How to Apply PMMY Bank Loand


How to Apply for PMMY Bank Loan in Tamil Nadu - Youtube
How to Apply for PMMY Bank Loan in Tamil Nadu - Website

How to Apply Driving Licence


How to Apply for Driving Licence in Tamil Nadu - Youtube
How to Apply for Driving Licence in Tamil Nadu - Website

How to Apply Scholarship


How to Apply for Scholarship in Tamil Nadu - Youtube
How to Apply for Scholarship in Tamil Nadu - Website

How to Apply Smart Card


How to Apply for Smart Card in Tamil Nadu - Youtube
How to Apply for Smart Card in Tamil Nadu - Website

How to Apply Passport


How to Apply for Passport in Tamil Nadu - Youtube
How to Apply for Passport in Tamil Nadu - Website

How to Apply Patta


How to Apply for Patta in Tamil Nadu - Youtube
How to Apply for Patta in Tamil Nadu - Website

How to Apply Voter ID


How to Apply Voter ID in Tamil Nadu - Youtube
How to Apply Voter ID in Tamil Nadu - Website

How to get Physically Challenged Persons Scholarship


Differently Abled Welfare Schemes in Tamil Nadu - Youtube
Differently Abled Welfare Schemes in Tamil Nadu - Website

How to Apply Old Age Pension Scheme


How to Apply for Old Age Pension Scheme in Tamil Nadu - Youtube
How to Apply for Old Age Pension Scheme in Tamil Nadu - Website

ஜிஎஸ்டி பதிவு செய்வது எப்படி


ஜிஎஸ்டி ஆன்லைனில் பதிவு செய்வது எப்படி - Youtube
ஜிஎஸ்டி ஆன்லைனில் பதிவு செய்வது எப்படி - Website

How to Cancel GST Registration


How to cancel GST Registration in Tamilnadu - Youtube
How to cancel GST Registration in Tamilnadu - Website

How to Apply GST Registration


How to apply GST Registration in Tamilnadu - Youtube
How to apply GST Registration in Tamilnadu - Website

Online Jobs


Online Jobs without Investment - Youtube
Online Jobs without Investment - Website

How to Earn Money


How to earn money from online without investment - Youtube
How to earn money from online without investment - Website

Online Jobs Without Investment


Online Jobs without Investment in Tamil Nadu - Youtube
Online Jobs without Investment in Tamil Nadu - Website

Home Based Works


Home based work without investment - Youtube
Home based work without investment - Website

Online Business


How to do online jobs without investment - Youtube
How to do online jobs without investment - Website

Online Jobs Ideas


How to do online jobs without investment - Youtube
How to do online jobs without investment - Website

Ideas for Online Jobs


Online jobs without investment at home - Youtube
Online jobs without investment at home - Website

Home Based Online Jobs


Homebased Online Job without Investment - Youtube
Homebased Online Job without Investment - Website

Work From Home


Online Jobs from Home Without Investment - Youtube
Online Jobs from Home Without Investment - Website

Online Jobs from Home


Online Jobs without Investment from Home - Youtube
Online Jobs without Investment from Home - Website

Without Investment Online Jobs


Online Jobs without Investment from Home in Tamil Nadu - Youtube
Online Jobs without Investment from Home in Tamil Nadu - Website

கோவல் செயலி


கோவல் செயலி பற்றிய விவரங்கள்


கோவல் செயலி, திருக்கோவிலூர் செயலி, திருக்கோவிலூர் பற்றிய விவரங்கள் - Youtube
கோவல் செயலி, திருக்கோவிலூர் செயலி, திருக்கோவிலூர் பற்றிய விவரங்கள் - Website

Koval Mobile Application


Koval Application Tirukoilur - Youtube
Koval Application Tirukoilur - Website

No comments:

Post a Comment

Mudra Bank Loan Apply

How to Apply Mudra Bank Loan in  Tamil Nadu பிரதான் மந்திரி முத்ரா யோஜனா திட்ட பெறுவது எப்படி ?  பிரதான் மந்திரி முத்ரா யோஜ...